video

நிறுவனம் பற்றி

எங்கள் பதிவு செய்யப்பட்ட கம்பெனி, 2013 -ல் சிட்டு நிதிச் சட்டம் 19(1) ன்படி அனுமதி பெற்றுயுள்ளது. இந்த நிறுவனம் முக்கியமாக தமிழ்நாட்டில், சென்னையில் இயங்குகிறது. தற்போது ரெட்ஹில்ஸ், நெற்குன்றம், கும்மிடிப்பூண்டி ஆகிய கிளைகள் உள்ளன. எங்கள் கம்பெனி அதிகாரப்பூர்வமாக ஒரு நிறுவனமாக பதிவுசெய்யப்பட்டுயுள்ளது, இந்த துறையில் நாங்கள் பல வருடங்களாக சேவைகள் வழங்கி வருகிறோம்.

வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு இணங்க அவர்களின் வசதிக்காக ரூ. 50,000 / - முதல் 25,00,000 / - வரை சிட்டுதொகை உள்ளது. எங்கள் நம்பகமான வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர / வாராந்திர மற்றும் தினசரி அடிப்படையில் நாங்கள் சந்தாக்களை ஏற்றுக்கொள்கிறோம். சந்தா அளவை செலுத்துவதில் குழப்பம் ஏற்படாமல், எங்கள் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் முறையான அதிகாரப்பூர்வ ரசீதுகளை வழங்குவதன் மூலம் எங்கள் நிற்வாகத்தின் ஊழியர்கள் உங்கள் வீட்டிற்கும் அல்லது வியாபார இடத்திற்கும் வருகிறார்கள். எந்தவொரு கூடுதல் கட்டணமும் இல்லாமல் மாதாந்திர / வாராந்திர /அல்லது தினசரி தொகையை செலுத்தலாம் எல்லா வாடிக்கையாளர்களுடனும் எங்கள் சிறந்த சேவையை அனைத்து நேரங்களிலும் உறுதிப்படுத்தி, எமது வாடிக்கையாளர்களை உங்கள் வாழ்வாதரத்தை விரிவுபடுத்துவதற்கும், எப்போது வேண்டுமானாலும் தங்கரத்னா சிட்ஸ் பிரைவேட் லிமிட்டை அனுகவும்.

A/C Name: THANGARATNACHITS PVT LTD
Bank: IDBI BANK
A/c No: 1928102000005807
IFSC: IBKL0001928

எங்கள் சேவை தொடர்பான விவரங்கள் பற்றி மேலும் அறிய.

ஏல தேதிக்குபிறகு 30 நாட்களுக்குள் பரிசுத் தொகை வழங்கப்படும்.

Out Gallery