
தாங்கள் சூழ்நிலை காரணமாக தொடந்து தவணைத் தொகை கட்ட தவறினால் கட்டிய தொகை சீட்டின் மதிப்பிலிருந்து 5% கமிஷன் போக வழங்கப்படும். சீட்டின் மதிப்பு ரூ.1,00,000 இருந்தால் கமிஷன் ரூ.5000 ஆகும். வாடிக்கையாளர் ரூ.25000 கட்டினால் கமிஷன் போக ரூ.20000 வழங்கப்படும்.
உரிய நேரத்தில் தவணை தொகையை கட்ட தவறினால் தள்ளு வழங்கப்படாது. குறித்த தவணையில் சந்தா செலுத்துபவர்களுக்கே பங்குத் தொகை பிரித்தளிக்கப்படும் (DIVIDEND).
சீட்டு வெளியீடும் போது ஜாமீன் (SURETY) ஆவணம் தர வேண்டும். அந்த ஆவணத்தை நிர்வாகம் சரிப்பார்த்து ஒப்பு கொண்ட பின்னறே நாங்கள் சீட்டை வெளியீடுவோம்.