சேர்க்கப்படவேண்டிய மொத்த எண்ணிக்கை 20 வாடிக்கையாளர்கள்.
இரண்டு மாதங்களுக்கு 20 நபர் ரூ .5,000 பணம் செலுத்த வேண்டும்.
முதல் பத்து மாதங்களுக்கு ஏலத்தில் 25% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, படிப்படியாககுறைந்துகொண்டேஇருக்கும்.எடுத்து காட்டு ( 25%மதிப்புரூ 1,00,000 என்றால் அதன் பிடிப்பு ரூ 25,000 ஆகும்.
20 நபர்களுக்கு ரூ .1,00,000 இருந்து கமிஷன்5% ஆகும். ஒவ்வொரு மாதமும் இந்த 5,000 கமிஷன் எமது ஒவ்வொரு வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.250 (250*20=5000) பெறப்படுகிறது.
ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 செலுத்த வேண்டும். அந்த தொகையை விட நபர் குறைவாக இருந்தால், எஞ்சிய தொகை டிவிடெண்ட் என்று அழைக்கப்படுகிறது.
ரூ.50,000 முதல் ரூ.2,00,000 வரை உச்சவரம்பு தொகை 25% யாக நிர்ணயிக்கப்படுகிறது.
1,00,000 * 25/100 = 25,000 (உச்சவரம்பு தொகை ).
1,00,000 * 5/100 = 5,000 (ஃபோர்மேன் கமிஷன்).
1,00,000 - 25,000 = 75,000 (ஏல தொகை அளவு)
75,000 + 5,000 = 80,000.
ஏறத்தாழ 80,000 / 20 = 4000 (ஏலத்தில் 25%) ஒவ்வொரு சந்தாதாரரும் செலுத்த வேண்டிய தொகை 5,000 - 4000 = 1,000 (டிவிடென்ட் அளவு)
ரூ.3,00,000 முதல் ரூ.25,00,000 வரை உச்சவரம்பு தொகை 30% யாக நிர்ணயிக்கப்படுகிறது.
3,00,000 * 30/100 = 90,000 (உச்சவரம்பு தொகை ).
3,00,000 * 5/100 = 15,000 (ஃபோர்மேன் கமிஷன்).
3,00,000 - 90,000 = 2,10,000 (ஏல தொகை அளவு)
2,10,000 +15,000 = 2,25,000.
ஏறத்தாழ 2,25,000 / 20 = 11250 (ஏலத்தில் 30%) ஒவ்வொரு சந்தாதாரரும் செலுத்த வேண்டிய தொகை. 15,000 - 11250 = 3,750 (டிவிடென்ட் அளவு).
எங்கள் சேவை தொடர்பான விவரங்கள் பற்றி மேலும் அறிய.
ஏல தேதிக்குபிறகு 30 நாட்களுக்குள் பரிசுத் தொகை வழங்கப்படும்.